மாவட்ட நிருவாகப் பிரிவு, பிரதேச நிருவாகப் பிரிவு மற்றும் கிராம சேவகர் பிரிவு

 • மாவட்ட செயலகங்களில் மனித வளங்களின் மேலாண்மை மற்றும் மேற்பார்வை.
 • மாவட்ட செயலகங்களின் முகாமைத்துவம்.
 • மாவட்ட செயலகங்களில் பிரச்சினைகள் தீர்மானம்.
 • தேசிய மற்றும் பொது சடங்குகளை ஒழுங்குபடுத்துதல்.
 • தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி மற்றும் பொது விடுமுறை நாட்களை உறுதி செய்வதற்கான விவகாரங்கள்.
 • ஸ்ரீலங்கா குடியரசு முன்னுரிமை ஆவணங்களை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்.
தலைமைப் பிரிவு அதிகாரி
b dumy

பதவி வெற்றிடம்
மேலதிக செயளாளர்

தொலைபேசி : +94 115 999 613
தொலைநகல் : +94 115 955 594
மின்னஞ்சல் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மாவட்ட நிருவாகப் பிரிவு

 • மாவட்டச் செயலகங்களது மனிதவள முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை.
 • மாவட்டச் செயலகங்களது முகாமைத்துவம்.
 • மாவட்டச் செயலகங்களது பிரச்சினைகளை முகாமைசெய்தல்.
 • தேசிய, அரச விழாக்களை ஒழுங்கு செய்தல்.
 • தேசிய கீதம், தேசியக் கொடி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அரச விடுமுறைகளைத் தீர்மானித்தல்.
 • இலங்கை குடியரசின் முன்னுரிமை பதிவேட்டை இற்றைவரைப்படுத்தி பேணுதல்.
தலைமைப் பிரிவு அதிகாரிகள்

திரு. ஜி.என்.கே. விஜேதுங்க
சிரேஸ்ட உதவிச் செயலாளர்

தொலைபேசி : +94 115 999 624
தொலைநகல் : +94 115 955 593
மின்னஞ்சல் : .....இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

M D E Chamilani

திருமதி. எம்.டி.இ.சமிலனி
உதவி செயலாளர்

தொலைபேசி : +94 115 883 324
தொலைநகல் : +94 115 955 593
மின்னஞ்சல் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பிரதேச நிருவாகப் பிரிவு

 • பிரதேச செயலகங்களது மனிதவள முகாமைத்துவமும் மேற்பார்வையும்.
 • பிரதேச செயலகங்களது பௌதீக வளங்களது முகாமைத்துவம்.
 • பிரதேச செயலகங்களில் எழும் பிரச்சினைகளை முகாமை செய்தல்.
 • பிரதேச செயலகங்களது எல்லைகளை நிருணயம் செய்தல்.
 • பிரதேச நிருவாகத்துடன் தொடர்புடைய வேறு அமைச்சுக்கள், திணைக்களங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்.
தலைமைப் பிரிவு அதிகாரிகள்
sas-divisional

திரு. நீரோஷன கருணதிலக
சிரேஸ்ட உதவிச் செயலாளர்

தொலைபேசி : +94 112 692 557
தொலைநகல் : +94 112 699 897
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

as divisional

செல்வி. நெலும் சேனாதிரட்ண
உதவி செயலாளர்

தொலைபேசி : +94 112 687 773
தொலைநகல் :
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

செல்வி. கே.என். கான்ஜ்சனி 
உதவி செயலாளர்

தொலைபேசி 
தொலைநகல் :
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கிராம சேவகர் பிரிவு

 • கிராம அலுவலர்களை ஆட்சேர்த்தல், பதவியுயர்த்துதல், இடமாற்றஞ் செய்தல், ஓய்வுபெறச் செய்தல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட மனிதவள முகாமைத்துவம்.
 • அரச சுற்றுலா விடுதிகள் தொடர்பான நடவடிக்கைகள்.
 • கிராம அலுவலர் அலுவலக முகாமைத்துவப் போட்டிகளை ஒழுங்கு செய்தலும் மேற்பார்வை செய்தலும்.
 • கிராம அலுவலர் அலுவலகங்களை (சேவா பியச) தாபித்தலும் முகாமை செய்தலும்.
தலைமைப் பிரிவு அதிகாரிகள்

திருமதி . டி.கீதானி கன்னங்கர 
சிரேஸ்ட உதவிச் செயலாளர்

தொலைபேசி : +94 115 999 622
தொலைநகல் : +94 115 955 595
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

sameera

திரு. சமீர கம்லத்
உதவி செயலாளர்

தொலைபேசி : +94 112 687 773
தொலைநகல் :
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

FaLang translation system by Faboba