Ministry of Home Affairst
Circuit Bungalows Booking - Admin Unit
0112691073 / 0112696211 - (Ext. 757) 

 

  • சுற்றுலா விடுதி முன்பதிவு விண்ணப்பம் 
    Download Application
  • சுற்றுலா விடுதிக்கட்டணம் 
    Download Prices
  • சுற்றுலா விடுதி பராமரிப்பாளர்களின் தொடர்பு விபரங்கள் 
    Download Contact List
  • அரச துரை செமி அரச துரை அதிகாரிகள், ஓய்வூ பெற்ற அரச ஊழியர்கள், அரச வங்கி அதிகாரிகள் மற்றும் முப்படைகள் (மூவாயூதப்படை, சிவில் பாதுகாப்பு படை) ஆகியோருக்கு இந்த சலுகை உண்டு என்பதை கருத்திற் கொள்ளவூம்.
  • விடுதிகளை முன்பதிவூ செய்ய முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள மாவட்ட செயலகம் அல்லது உள்ளக, உள்நாட்டலுவல்கள் அமைச்சில் சமர்பிக்க வேண்டும். (14 ஆம் மாடி ),நில மெதுர எல்விடிகல மாவத்தை, நாரஹன்பிட, கொழும்பு -5. 
  • பதிவூகளை மேற்கொள்வதற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்பிக்க பட வேண்டும்..
  • தொடர்புகளுக்கு- 

சுற்றுலா விடுதியை பயன்படுத்தும் போது கீழ்வரும் விடயங்களிற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது விசேட கவனத்தை செலுத்துமாறு எதிர்பார்க்கின்றோம்.

  • It is compulsory for the applicant to reside in the circuit bungalow and it is also essential to present the official identity card, a copy of the application approved by the Ministry/District Secretariat and the original of the paying in receipt to the Circuit Bungalow Keeper when staying at the circuit bungalow. Since the Circuit Bungalow Keepers have been informed not to provide accommodation facilities for the persons whose names are not mentioned in the application, persons whose names not included in the application should not be accompanied to the circuit bungalow for accommodation. N.B. – சுற்றுலா விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பத்தில் பெயர் குறிப்பிடாத வெளியாட்களை அழைத்து வருதல் தவிர்க்கப்பட வேண்டும்
  • Circuit bungalows are reserved on the basis that on urgent duty requirement of the Ministry, such reservation made may be cancelled upon short notice. On such occasion the amount paid shall be refunded.
  • Based on the failure to use a reserved circuit bungalow due to a reason attributed to the applicant, no refunding of the amount paid or providing an alternative day shall be done.
  • Under no circumstances shall an applicant be permitted to hand over his/her reserved application to any other applicant.
  • The applicant should be satisfied with the identity of the occupants and he/she should bear all the responsibilities in this regard during the period of stay at the circuit bungalow.
  • Payments should be made for the bed sheets, towels, pillow cases and foods and beverages obtained from the Circuit Bungalow Keeper. When obtaining food and beverages from the Circuit Bungalow Keeper, the applicant should ask for the menu card and the payments should be made accordingly. A proper receipt should be obtained for every payment made within the circuit bungalow.
  • No damages or losses should be caused to anything internal or external of the circuit bungalow during the period of accommodation. In the event of such damage or loss, you should bear all the expenses pertinent to restoring such damage or loss.
  • Holding parties or festive occasions and the use of alcohol and cigarettes within the circuit bungalow premises are completely prohibited.
  • If any complaint is made against you for engaging any wrongdoing during your stay at the circuit bungalow, applications of you and your family members submitted for future reservation of circuit bungalows under this Ministry will not be considered.

Prices for bed sheets and towels etc. (Subject to price changes)

சிறிய படுக்கை விரிப்புக்கள் Rs. 50.00
இரட்டை படுக்கை விரிப்புக்கள் Rs. 50.00
தலையணை உறை Rs. 20.00
போர்வைகள் Rs. 50.00
துவாய்கள் Rs. 25.00 

குறிப்பு:- இத் துணிகளை நல்ல நிலையிலும் தூய்மையான நிலையிலும் வழங்குவது பராமரிப்பாளரின் கடமையாகும். ஆகவே இத் துணிகள் தூய்மையற்றும் பாவனைக்கு உகந்ததற்றும் காணப்படின் அவற்றை பயன்படுத்துவதற்கு முன் அவை குறித்து பராமரிப்பாளரிடம் தெரிவித்து நல்ல துணிகளை பெற்றுக்கொள்வது தங்களது கடமையாகும்.

தாங்களும் தங்களுடன் தங்கியிருக்கும் குழுவும் உணவுப் பண்டங்ளை பராமரிப்பாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ள விரும்பினால், அவரிடம் இருக்கும் உணவுப் பட்டியலில் இருந்து தங்களுக்குத் தேவையான உணவு வகைகளை 3 மணித்தியாலத்திற்கு முன் தெரியப்படுத்துதல் வேண்டும். உரிய சுற்றுலா விடுதியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவுப் பட்டியல் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சந்தையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொதுவான உணவு வகைகளின் பட்டியல் ஆக உள்ளதோடு சந்தையில் இருந்து பெறக்கூடிய வசதிகளுக்கேற்ப இவற்றின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும். தங்களின் கோரிக்கைகளிற்கேற்ப பராமரிப்பாளரினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் அவற்றின் விலைகளைப் பற்றி முன்கூட்டியே கலந்தரையாடுவது பொருத்தமானதாகும்.

உணவு

வழங்கக்கூடிய பொதுவான உணவு வகைகள்

ஒரு நபருக்கான உணவின் விலை(ரூபா)

காலை உணவு
  • பாற்சோறு(3 துண்டு) / கட்டசம்பல்
  • பாற்சோறு(3 துண்டு) / கட்டசம்பல் / தக்காளிக்கறி
  • பாற்சோறு( 3 துண்டு) / கட்டசம்பல்ஃதக்காளிக்கறி / மீன் (தூணா / கெளவல் / சல்மன்)
  • இடியப்பம் (15) / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி
  • இடியப்பம் (15) / தேங்காய்ச்சம்பல் / பருப்பு அல்லது கிழங்குக்கறி / முட்டைக்கறி
  • சோறு / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி
  • சோறு / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / கருவாடு
  • சோறு / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / முட்டைக்கறி
  • பாண் (1/2) தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி
  • 100
  • 110
  • 140
  • 130
  • 150
  • 90
  • 130
  • 130
  • 110
மதிய உணவு / இரவு உணவு
  • சோறு / பருப்பு / மரக்கறி / சுண்டல் / சலாது / பப்படம்
  • சோறு / பருப்பு / மரக்கறி / சுண்டல் / சலாது / பப்படம் / மீன்கறி
  • சோறு / பருப்பு / மரக்கறி / சுண்டல் / சலாதுச்சம்பல் / பப்படம் / கோழிக்கறி
  • பிரைட் ரைஸ்(சம்பா) பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி  / மிளகாய் பேஸ்ட்
  • பிரைட் ரைஸ்(சம்பா) பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி  / மிளகாய் பேஸ்ட் / மீன் வறுவல்
  • பிரைட் ரைஸ்(சம்பா) பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட் / கோழி வறுவல்
  • பிரைட் ரைஸ்(சம்பா) கோழிக்கறி / மிளகாய் பேஸ்ட்  / சோப்சி
  • பிரைட் ரைஸ்(சம்பா) கோழிவறுவல் / மிளகாய் பேஸ்ட் / சோப்சி
  • முட்டை பிரைட் ரைஸ் பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட்
  • பிரைட் ரைஸ் / சோஸ் / மிளகாய் பேஸ்ட்
  • 120
  • 180
  • 180
  • 150
  • 220
  • 220
  • 210
  • 230
  • 180
  • 220
இரவு உணவு
  • இடியப்பம் / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி
  • இடியப்பம் / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / முட்டைக்கறி
  • மரக்கறி நூடில்ஸ் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட்
  • மரக்கறி நூடில்ஸ் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / கோழிக்கறி
  • மரக்கறி நூடில்ஸ் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட் / கோழிக்கறி
  • மரக்கறி நூடில்ஸ் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட் / மீன்கறி
  • 130
  • 150
  • 100
  • 150
  • 160
  • 160
குடி பானம் 
  • தேநீர்
  • பால் தேநீர் / பால் கோப்பி
  • மைலோ / நெஸ்டமோல்ட
  • 15
  • 40
  • 45
இனிப்பு வகை
(கட்டுப்பாட்டு ,நியமித்த விலை)
  • பனிக் கூழ் (ஐஸ் கிரீம் )
  • யோகட்
  • யோகட் மற்றும் கித்துள் பாணி
  • தயிர் / கித்துள் பாணி
  • 50
  • 40
  • 35
  • 50
  • If it is expected to obtain food from the circuit bungalow, the Circuit Bungalow Keeper should be informed before arriving at the Circuit Bungalow.
  • If it is expected to obtain desired meals prepared by Circuit Bungalow keeper instead of the menu, required raw food has to be provided and a service charge of Rs. 40/- will be charged per a person’s meal.
  • If any add

Circuit bungalows of the Home Affairs Division

 

ampara b10
Ampara B-10
 
Sample
Ampara C-09 
anuradapura
Anuradhapura
 
arugambay
Arugam Bay 
badulla
Badulla
batticaloa1
Batticaloa - 01
batticaloa2
Batticaloa - 02
chillw
Chilaw
Deniyaya
Deniyaya
Sample
Galle (Bataganwila)
Sample
Hambantota
jafna
Jaffna
Sample
Kataragama
Sample
Kataragama Sangaramaya
Kurunagala
Kurunagala
Sample
Madu
Sample
Mannar
Sample
Matale
Matara
Matara
Sample
Monaragala
Sample
Mullativu
Nuwaraeliya
Nuwaraeliya
polonnaruwa new
Polonnaruwa (New)
polonnaruwa old
Polonnaruwa (Old)
Puttalam
Puttalama
Rathnapura
Rathnapura
Thawalama
Thawalama
Sample
Trincimalee (New)
trinco old
Trincomalee (Old)
Sample
Vavuniya
Sample
Wakare
       
FaLang translation system by Faboba