உள்ளக, உள்நாட்டலுவரகள், மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சில், சிரேஸ்ட உதவிச் செயலாளர் பதவிகள் -2 மற்றும் உதவிச் செயலாளர் பதவிகள் -3 உம் உள்நாட்டலுவல்கள் பிரிவில் வெற்றிடமாக கானப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் தங்களது சுயவிபரக் கோவையை இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

FaLang translation system by Faboba