மொனராகல  நகரத்தை நோக்கி பயணிக்க இருப்பவர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மொனராகல   சுற்றுலா விடுதிகள் மூலம் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு.

 

homeமுகவரி: சுற்றுலா விடுதி காவலர், சுற்றுலா விடுதிகள்- உள்நாட்டலுவல்கள் அமைச்சு, 2 வது ஒழுங்கை பிபில வீதி, மொனராகலா.

landlordசுற்றுலா விடுதி காவலர் - 071-18273177 (எம்.எச்.சமந்த குமார பன்டார)

அறை எண் 1 2 3
வசதிகள் Non AC Non AC Non AC
வருகைதரக்கூடியவர்களின் எண்ணிக்கை 3 3 3
அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு Rs. 800 Rs. 800 Rs. 800
semi-govt. அதிகாரிகள் / அரசு வங்கி அதிகாரிகள் Rs. 1200 Rs. 1200 Rs. 1200

இந்த சுற்றுலா விடுதியிலிருந்து நீங்கள் பார்வையிடக்கூடிய இடங்கள்

பார்வையிடக்கூடிய இடங்கள் சுற்றுலா விடுதியிலிருந்து துரம்  
கலபெத்த கோயில்  13 கி.மீ  galabedda_temple
மாலிகாவ புத்தர் சிலை  25 கி.மீ  maligawila_buddha_statue
புதுருவகல பாறை சிற்பங்கள்  42 கி.மீ  buduruwagala_rock_carvings
பிடமாருவ மினி உலக முடிவு  65 கி.மீ  pitamaruwa_mini_worlds_end
யுதகனவ ராஜமஹ விஹாரை  20 கி.மீ  yudaganava_rajamaha_viharaya
FaLang translation system by Faboba