யடிநுவர பிரதேச செயலகத்திற்கு 5 மாடி கட்டிடத்தொகுதி

அரசாங்க அதிபர் / மாவட்டச் செயலாளர் மாணாடு - 2021

திருமதி ஹிமாலி ரத்னவீர, காலி பிரதேச செயலாளர் 2020ம் ஆண்டின் நாட்டின் சிறந்த பொதுச் சேவை அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (04) சுதந்திர சதுக்கத்தில் 'சுபீட்சமான எதிர்காலம் - சௌபாக்கியமான தாய்நாடு' என்ற தலைப்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தாங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.

தேசிய சுதந்திர தின முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டம் இன்று (20) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சகத்தின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பிற பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் மற்றும் பிற அரசஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.

new-sec-07